தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fire-stone | n. உலைகளிற் பயன்படுத்தப்படும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய கல்வகை. |
F | Fire-teazer | n. இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டுவோர். |
F | Fire-trap | n. தீப்பிடித்தால் தப்பி வௌதயேற்றத்தக்க வழியற்ற கட்டிடம். |
ADVERTISEMENTS
| ||
F | Fire-walk, fire-walking | n. தீ மிதித்தல். |
F | Fire-warden | n. தீத்தடுப்பதற்கும் அணைப்பதற்கும் உரிய பணிப் பொறுப்பாளர். |
F | Fire-watcher | n. தீ தவிபத்து ஏற்படாமல் கண்கானிப்பவர், குண்டுதாக்குதல் ஏற்பட்ட இடத்தில் நெருப்பெழாமல் காப்பவர், கணப்படுப்பு நெருப்புக்குப் பாதுகாப்பான வலைச்சட்டம். |
ADVERTISEMENTS
| ||
F | Fire-water | n. காரமான சாராயச்சத்து. |
F | Fire-wood | n. விறகுக்கட்டை. |
F | Firework | n. வாணவெடி, கம்பவேடிக்கை. |
ADVERTISEMENTS
| ||
F | Fire-works | n. pl. செயற்கைத் திறமை காட்டும் காட்சி முறைகள், இசையிலும் பேச்சிலும் காட்டப்படும் வாண வேடிக்கைப் பண்புத்திறம். |