தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hydrate | n. தனிமத்துடன் அல்லது மற்றொரு சேர்மத்துடன் நீர் இணைந்த சேர்மப்பொருள், (வி.) தனிமம் அல்லது சேர்மம் வகையில் நீருடன் இணை. |
H | Hydraulic | a. குழாய் வழி செல்லும் நீர்சார்ந்த, கால்வாய் நீருக்குரிய, நீராற்றலால் இயக்கப்படுகிற, இயக்க ஆற்றலுக்குரிய நீர்பற்றிய ஆய்வுத்துறை சார்ந்த. |
H | Hydraulics | n. pl. நீரியல் ஆய்வுத்துறை, குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை, இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை. |
ADVERTISEMENTS
| ||
H | Hydric | a. (வேதி.) நீரகத்துக்குரிய, நீரகமடங்கிய. |
H | Hydride | n. தனிமத்துடன் நீரகம் இணைந்த சேர்மப்பொருள். |
H | Hydro | n. நீர் மருத்துவமனை, நீர் மருத்துவ முறையினைப் பின்பற்றும் மருந்தகம். |
ADVERTISEMENTS
| ||
H | Hydrocarbon | n. நீரகம் காரியகம் இணைந்து சேர்மப்பொருள். |
H | Hydrocephalic, hydrocephalous, a. | மூளைநீர்க்கோவைக்கு உட்பட்ட. |
H | Hydrocephalus | n. மூளைநீர்க்கோவை, தலையில் நீர் தங்கிய கோளாறு. |
ADVERTISEMENTS
| ||
H | Hydrochloric | a. நீரகமும் பாசிகமும் உள்ளடங்கலான. |