தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hush-ship | n. மறைகட்டுப் பெட்டிக்கப்பல், தொலைவாற்றல் மிக்க பீரங்கியுடன் மிகுவிரைவும் நீளமும் உடையதாகக் புறந்தெரியா மறைகட்டுமானமுடைய கப்பல். |
H | Husk | n. உமி, வித்துக்களின் புறத்தோடு, புறத்தோல், மீந்தோல், உமிபோன்ற இயல்புடையது, சப்புச்சவறு, மோசமான பொருள், பயனற்ற பொருள், ஒட்டுணியால் கால்நடைகளுக்கு வரும் தொண்டை நோய் வகை, (வி.) உமிபோக்கு, மேல்தோடு அப்புறப்படுத்து. |
H | Husky | n. உடலுரமுடையவர், திடமமைந்த உடல்வாய்ந்தவர், (பெ.) உமிசார்ந்த, உமியாலான, உமிநிரம்பிய, உமிபோன்ற, உலர்ந்த, கம்மிய, குரல்கட்டிய, ஒலியெழாத, கரகரப்பான, திடமான, உடலுயரம் வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
H | Husky | n. வடதுருவத்தை அடுத்த எஸ்கிமோ இனத்தவர் நாட்டு நாய்வகை. |
H | Husky | -3 n. வடதுருவத்தை யடுத்த பகுதியில் வாழும் எஸ்கிமோ இனத்தவர் மொழி, எஸ்கிமோ இனத்தவர். |
H | Hussar | n. பளுவற்ற படைக்கலந் தாங்கிய குதிரைப்படை வீரர். |
ADVERTISEMENTS
| ||
H | Hussite | n. பொஹீமியா நாட்டில் 15-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஜான் ஹல் என்ற முனைத்த சமய சீர்திருத்தத் தலைவரைப் பின்பற்றுபவர். |
H | Hussy | n. அடிச்சேரியாள், துடுக்குக்காரி. |
H | Hustings | n. தேர்தல் நடவடிக்கைகள், லண்டன் மாநகர வழக்கு மன்றம், முற்காலத்தில் சட்ட மாமன்ற உறுப்பினர் அமர்வு அறிவிக்கப்பட்ட மேடை. |
ADVERTISEMENTS
| ||
H | Hustle | n. பரபரப்பு, நெருக்கடி ஆரவாரம், (வி.) நெருக்கு, உந்தித்தள்ளு, தள்ளு, விரைந்து திணி, குலுக்கு, ஆட்டி அலட்டு, வலிந்து வழிஉண்டுபண்ணிச் செல், விரை, அவசரப்படு, ஆரவாரஞ்செய். |