தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hurst | n. குன்றுமேடு, ஆறு கடலிடையேயுள்ள மணல்திடல், காட்டர்ந்த மேடு, காடு. |
H | Hurt | n. ஊறு, காயம், நோவு, தீங்கு, கேடு, (வி.) ஊறுபாடு உண்டுபண்ணு, நோவூட்டு, கேடுசெய், தீங்கிழை, துன்புறுத்து, வருத்தம் உண்டுபண்ணு, ஊறுசெய். |
H | Hurtful | a. நோவு உண்டுபண்ணுகிற, ஊறுபாடு செய்கிற, கேடான, இழப்பு உண்டுபண்ணுகிற. |
ADVERTISEMENTS
| ||
H | Hurtle | n. மோதொலி, சடசடவென்ற ஒலி, (வி.) மோது, வீசி எறி, சடாரென்று தகர்வுறு, சடசடவென்ற ஒலியுடன் செல். |
H | Hurtless | a. ஊறு விளைவிக்காத, தீங்கிழைக்காத, தீங்கற்ற. |
H | Husband | n. கணவன், அகமுடையோன், செயலாட்சியாளர், சிக்கன ஆட்சியாளர், மேலாளர், (வி.) சிக்கனமாகக் கையாளு, மேலாட்சி செய், கணவனைத் தேடிக்கொடு, கணவனாக இயங்கு, நிலத்தைப் பண்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
H | Husbandman | n. உழவர். |
H | Husbandry | n. வேளாண்மை, உழவர் நிலை, நிலம் பண்படுத்தும் தொழில், சிக்கன ஆட்சி, கவனிப்பு மிக்க மேலாட்சி. |
H | Hush | n. சந்தடியின்மை, ஓசை நீங்கிய அமைதி, நீர்ப்பாய்ச்சல், நீர்ப்பாய்ச்சலின் இரைச்சல், மேலரிப்பு, அடிநிலப்பாறை தெரியுமளவு மேற்பரப்பிலுள்ள மண்ணை நீர் அலசி விடல், (பெ.) சந்தடியற்ற, அமைதியான, (வி.) சந்தடியடக்கு, அமைதிப்படுத்து, பேசாதிரு, ஓசையடங்கியிரு. |
ADVERTISEMENTS
| ||
H | Hush-money | n. வாய்முட்டுக்காசு, மறைவுச் செய்தியைப் புறந்தெரியாதடக்கிவைப்பதற்காகக் கொடுக்கப்படும் பணம். |