தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hurley | n. அயர்லாந்தின் வளைகோல் பந்தாட்ட வகை, பந்தாட்டத்துக்குரிய வளைகோல். |
H | Hurlingham | n. செண்டாட்டக் கழகத்தின் தலைமை அலுவலகம். |
H | Hurly-burly | n. குழப்பம், கொந்தளிப்பு, சந்தடி, கலக்கம். |
ADVERTISEMENTS
| ||
H | Hurrah, hurray | மிகு மகிழ்ச்சி, ஆதரவான மகிழ்ச்சியொலி, (வி.) மகிழ்ச்சிக் குரல் எழுப்பு, மிகு மகிழ்ச்சிக் குறிப்பு, ஆதரவு விளிக் குறிப்பு. |
H | Hurricane | n. சூறாவளி, புயற்காற்று, மேலை இந்தியத் தீவுகளுக்குரிய சுழல் காற்று, கொந்தளிப்பான செய்தி. |
H | Hurricane-bird | n. கப்பற் பறவை. |
ADVERTISEMENTS
| ||
H | Hurricane-deck | n. கப்பலின் சிறிய அரைத்தளமேடை. |
H | Hurricane-lamp | n. கூண்டு விளக்கு, வன்காற்றைத் தாங்கவல்ல விளக்குவகை. |
H | Hurry | n. மிகுவிரைவு, மிகுவிரைவில் முடிக்க வேண்டுமென்ற படபடப்பு, விரைவூக்கம், பரபரப்பு, மிகையார்வம், கலவரம், கூட்ட நெருக்கடி, அவசரத்துக்குரிய தேவை, (வி.) பரபரப்புக் கொள், தேவையற்ற விரைவுகாட்டு, படபடப்புடன் செயலாற்று, விரைந்து இட்டுச்செல், அதிரடி செய்து தூண்டு, விரைவுபடுத்து. |
ADVERTISEMENTS
| ||
H | Hurry-scurry | n. குழப்ப அவசரம், (வி.) குழம்பி அவசரப்படு, (வினையடை) அவசரக்கோலமாய். |