தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHuntn. வேட்டை, வேட்டை நாய்களுடன்கூடிய வேட்டைக்குழு, வேட்டையாடுவதற்குரிய வட்டாரம், பின்துரத்து முயற்சி, தேட்டம், தேடியலையும் முயற்சி, (வி.) வேட்டையாடு, வேட்டைக்குச் செல், வீர விளையாட்டுநாடி வேட்டம் பயில், உணவுக்காக வேட்டை மேற்கொள், இரைநாடி வேட்டைக்கெழு, துரத்திச் செல், பின்தொடர், துரத்தியடி, துருவித்தேடு, வேட்டைக் காட்டைத் துருவிக்கலை, வேட்டையில் குதிரைகளைப் பயன்படுத்து, வேட்டையில் நாய்களை ஈடுபடுத்து.
HHuntern. வேடன், வேட்டையாடுபவன், வேட்டையாடுவதற்குப் பயன்படும் குதிரை, கீலோடு கூடிய உலோக முகப்பு மேன்மூடியுள்ள கைக்கடிகாரம்.
HHuntingn. வேட்டையாடுதல், வேட்டை, (பெ.) வேட்டையாடுகிற, வேட்டைக்குப் பயன்படுகிற.
ADVERTISEMENTS
HHunting-boxn. வேட்டையாடுவதற்குரிய தற்காலிகமான இருப்பிடம்.
HHunting-cogn. இணைந்து சுழலும் பற்சக்கரங்களிரண்டில் ஒன்றில் மட்டும் மிகுதிப்படியாகவுள்ள ஒருபல்.
HHunting-cropn. வேட்டைக்களத்தில் பயன்படுத்தப்படும் கசை.
ADVERTISEMENTS
HHunting-fieldn. வேட்டைக்களம், நரிவேட்டைக்களம், வேட்டையாளர்களின் கூட்டத்தொகுதி.
HHunting-groundn. வேட்டைக்களம்.
HHunting-hornn. தாரை, வேட்டைக் கொம்பு, பக்கச்சேணத்தில் அண்மைப்பகுதியிலுள்ள இரண்டாவது புடைப்புக்குமிழ்.
ADVERTISEMENTS
HHunting-songn. வேட்டைப்பாட்டு, வேட்டையைப் பற்றிய பாட்டு.
ADVERTISEMENTS