தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Humus | n. இலை தழை மக்கிய சத்துள்ள தோட்டமண். |
H | Hun | n. ஊணர், 4-ஆம் 5-ஆம் நுற்றாண்டுகளில் ஐரோப்பாவைப் படையெடுத்துக் கொள்ளையடித்த ஆசிய நாடோ டி இனம், இழி வழக்காற்றில் செர்மானியர். |
H | Hunch | n. முதுகுப்புடைப்பு, கூன், தடித்த திரளை, (வி.) புறங்கவிந்து வளை, கூனுண்டாகும்படி புறங்கவி. |
ADVERTISEMENTS
| ||
H | Hundred | n. நுறு, பெருந்தொகை, நுறன் தொகுதி, கூற்றம், வட்டம், இங்கிலாந்து நாட்டின் சிறுதிற உட்பிரிவு, நுறு பொன், நுறு வௌளி, (பெ.) நுறான, நுறு மடங்கான, (பே-வ.) நுறுவதான. |
H | Hundredfold | a. நுறுமடங்கான, நுறு உட்பிரிவுகள் கொண்ட, நுறு முறை மடிக்கப்பட்ட. |
H | Hundred-per-cent | a. முழு நிறைவான. |
ADVERTISEMENTS
| ||
H | Hundred-per-center | n. விட்டுக்கொடுக்காத தேசபக்தர், தளர்வுறா நாட்டுப் பற்றாளர். |
H | Hundreds-and-thousands | n.pl. அழகொப்பனையாகப் பயன்படுத்தப்படும் சிறு இனிப்புப்பண்டங்கள். |
H | Hundredth | n. நுறு சமப்பகுதிகளில் ஒன்று, (பெ.) நுறாவதான, நுறில் கடைசியான, நுறு சமப்பகுதிகளில் ஒன்றான. |
ADVERTISEMENTS
| ||
H | Hundreweight | n. நிறையளவுப் பேரெல்லைக்கூறு, பாரத்தில் இருபதில் ஒரு பகுதி, 112 கல் எடை. |