தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Humour | n. நகைச்சுவை, நகைச்சுவை காணும் திறன், நகை ஏளனத்திறன், ஈரம், நீர்க்கசிவு, நீர்ப்பொருள், தாது, உயிரின உடற் கசிவுப்பொருள், விருப்புவெறுப்புக் கூறு, வேடிக்கைக்கற்பனை, விளையாட்டான புனைவாற்றல், குறும்பு, மனநிலை, மனப்போக்கு, மனவிருப்பம், நாட்டம், மனச்சாய்வு, (வி.) இசையச் செய், இணக்கமாக்கு, மனநிறைவு செய், உணர்ச்சியுடன் ஒத்திழைந்து மன நிறைவூட்டு, மகிழச் செய், விட்டுக் கொடு, சலுகையளி, இடங்கொடு. |
H | Humoursome | a. மனம்போன போக்கில் செல்கிற, உள்ளம் ஒரு நிலையற்ற, தனிப்போக்குடைய, சிடுசிடுப்பான. |
H | Hump | n. கூன், முதுகிலுள்ள இயற்கையான முனைப்பு, ஒட்டகத்தின் திமில், நிலத்தின் குவி முனைப்பு, (வி.) கூனல் வடிவாக்கு, தொந்தரவு செய், ஊக்கமழி, சோர்வூட்டு. |
ADVERTISEMENTS
| ||
H | Humpback | n. கூனல் முதுகு, கூனுடையவர், கூனன், கூனி, (பெ.) கூனல் முதுகுடைய. |
H | Humpbacked | a. கூனிய, முதுகுகூனலுள்ள. |
H | Humped | a. கூனுடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Humph | v. ஐயம் தெரிவி, மனக்குறைபாட்டைத் தெரிவி, ஐய ஒலிச்சொல், வெறுப்பொலிச் சொல். |
H | Humpty-dumpty | n. விழுந்தால் எழுந்திருக்க முடியாதபடி தடித்துக் குறுகியவர். |
H | Humpy | n. ஆஸ்திரேலிய நாட்டுக் குடிசை. |
ADVERTISEMENTS
| ||
H | Humpy | a. முதுகுப் புடைப்புகள் நிறைந்துள்ள. |