தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Humane | a. இரக்கமுள்ள, கொடைத்தன்மையுள்ள, பண்பு நயமுடைய, கலைத்துறை வகையில் பண்புநயம் பயிற்றுவிக்கிற. |
H | Humanism | n. மனித இனநலக் கோட்பாடு, மனித உலக வாழ்க்கை இயல், மனிதப் பொதுமைநல இயல், மனித இனப் பொதுச்சமய அமைதி, மனித இன இயற் பண்பாய்வுத் துறை, பண்டைக்கிரேக்க ரோமக்கலை இலக்கியப் பண்பு. |
H | Humanist | n. மனித இன இயற்பண்பாய்வாளர், மனிதப் பண்பாட்டியல் மாணவர், பண்டைக் கிரேக்க ரோமக் கலை இலக்கியப் பண்பாய்வாளர், கிரேக்க ரோமக்கலைப் பழங்கலை மாணவர், மனித கோட்பாட்டாதரவாளர். |
ADVERTISEMENTS
| ||
H | Humanitarian | n. மனிதப் பண்புடையவர், மனித இன நலப் பற்றுடையவர், கனவியல் அறச்சிந்தனையாளர், அருளிரக்கப் பண்புடையவர், மனித இனப்பொதுச்சமய அமைதியாளர், இயேசுநாதரை மனிதப் பண்புடையவராக மட்டுமே கொள்பவர், (பெ.) கனவியல் அறச்சிந்தனையுடைய, அருளிரக்கப் பண்புயை, மனிதஇனப் பொதுசமய அமைதியுடைய, மனிதப் பண்புடைய, மனித இனநலப் பற்றுடைய. |
H | Humanities, n, pl. | உயர்மனிதப் பண்புகள், அருளிரக்கச் செயல்கள். |
H | Humanity | n. மன்பதை, மனித இனம், மனித இயல்பு, மனிதத்தன்மை, மனிதப் பண்பு, அருளிரக்கம், அன்பு, அற ஆர்வச் செய்கைகள். |
ADVERTISEMENTS
| ||
H | Humanize | v. மனிதனுக்கு, மனிதப் பண்பூட்டு, மனிதத் தன்மையடையச் செய், இரக்கமுயவனுக்கு, அருளுடையவனுக்கு, மனிதனாகு, மனிதப் பண்புடையவராகு, பால் வகையில் தாய்ப்பாலின் பண்புடையதாக்கு. |
H | Humankind | n. மனித இனம். |
H | Humanly | adv. மனிதத் தன்மையோடு, மனித முயற்சியானவில், மனித உணர்ச்சியுடன், மனித நோக்குடன். |
ADVERTISEMENTS
| ||
H | Humble | a. பணிவான, தாழ்மையுள்ள, தாழ்நிலையிலுள்ள, தற்பெருமையற்ற, அடக்கமுள்ள, பகட்டற்ற, பொது நிலைப்பட்ட, (வி.) தாழ்வுபடுத்து, செருக்குக் குலை, இழிவுபடுத்து. |