தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHulksn. pl. சிறைக்கூடமாகப் பயன்படும் உடைந்த கப்பலின் உடற்பகுதி.
HHull n. உமி, தோடு, காய் கூல வகைகளின் மேல்தோல், மூடி, மேலுறை, (வி.) மேல் தோல் நீக்கு, உமி நீக்கு.
HHull n. கப்பலின் கட்டுமானம், கப்பல் உடற்பகுதி, (வி.) நீர்மூழ்கிக்குண்டு கொண்டு கப்பலின் உடற்பகுதியைத் தாக்கு.
ADVERTISEMENTS
HHullabaloon. குழப்பம், அமளி, ஆரவாரப் பேரொலி, கூச்சல்.
HHullo, hulloaவியப்பொலி, கவனத்தை ஈர்க்கும் குறிப்பொலி, தொலைபேசியில் அழைப்பிற்குரிய பதிலொலி.
HHullya. உமி உடைய, மேற்றொலுடைய.
ADVERTISEMENTS
HHumn. முரல் ஒலி, முனங்கொலி, மந்த ஓசை, (வி.) முரலு, தாழ்ந்த குரலில் பாடு, மந்த ஓசையில் வாய்திறவாது பாடு, முனங்கு, தயக்கத்தைக் காட்ட மெல்லிய குரலில் புரியாதபடி கூறு.
HHumint. தயக்கம் கருத்து வேறுபாடு இவற்றைக் காட்டும் ஒலிக்குறிப்பு.
HHuman. ஓய்வின்றித் திரிவதாகக் கதைகளில் கூறப்படும் பறவை.
ADVERTISEMENTS
HHumana. மனிதனுக்குரிய, மனிதத் தன்மையுடைய, மனிதப் பண்புகளைப் பெற்றிருக்கிற.
ADVERTISEMENTS