தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHub n. வண்டிச்சக்கரத்தின் குடம், சக்கரத்தில் அச்சைப் பொருத்துமிடம், முக்கிய மையம், கருத்தீர்க்கும் மையச் செய்தி.
HHub n. (பே-வ.) கணவர், துணைவர்.
HHubble-bubblen. புகைக்குழாய் வகை, குமிலி ஒலி, குழப்பமான பேச்சொலி, உளறல் பேச்சு.
ADVERTISEMENTS
HHub-braken. குடத்தடுக்குப் பொறி, வண்டிச் சக்கரத்தின் அச்சின் சுழற்சியைத் தடைசெய்யும் சக்கரத்தடுக்கு.
HHubbub, hubbubooகுழப்பம், கலகம், ஆரவாரம், போரில் ஏற்படும் குழப்பான கூக்குரலொலி.
HHubrisn. (கிரே.) அவமதிப்பான தற்பெருமை, துடுக்கான இறுமாப்பு.
ADVERTISEMENTS
HHuckabackn. மேல்துண்டுகளுக்குப் பயன்படும் தடித்த நார்த்துணி.
HHuckle-backn. கூன்.
HHuckle-backeda. கூனிய முதுகுடைய.
ADVERTISEMENTS
HHuckleberryn. தென் அமெரிக்க புதர்ச்செடிகளில் காணப்படும் பழ வகை.
ADVERTISEMENTS