தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHousewifen. குடும்பத் தலைவி, இல்லாள், குடும்ப ஆட்சியாளர், ஊசி நுல் வைக்கும் உறை.
HHousewiferyn. குடும்ப ஆட்சி, குடும்பப் பொறுபாண்மை.
HHouseworkn. வீட்டுவேலை, வீட்டுக்குரிய பணி.
ADVERTISEMENTS
HHousing n. வீடு, தங்குவதற்கான வசதி, குடியிருப்பு வசதி, தங்குமிடம், வீடளிப்பு, வீட்டு வசதியளிப்பு ஏற்பாடு, மரத்துண்டு சென்று அடைக்கக்கூடிய துளை.
HHousing n. குதிரையின்மேல் மறைப்புக்காக அல்லது அழகுக்காகப் போடப்படும் துணி.
HHousing developersவீட்டு வசதி மேம்பாடு, வீடுகட்டுவோர்
ADVERTISEMENTS
HHousingsn. pl. குதிரைச் சேண அணிமணித் தொகுதி.
HHouyhnhnmn. மனிதப்பண்புள்ளதாகக் கற்பனை செய்யப்படும் குதிரை.
HHovan. மடகாஸ்கரில் உள்ள ஆளும் குடிக்குழுவினரில் ஒருவர்.
ADVERTISEMENTS
HHove, v. heaveஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
ADVERTISEMENTS