தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Housemate | n. கூடக் குடியிருப்பவர். |
H | House-party | n. நாட்டுபுற வீட்டில் தங்கியிருக்கும் விருந்தினர் குழு. |
H | Houseplace | n. வீட்டில் பகலில் பயன்படுத்தப்படும் பகுதி. |
ADVERTISEMENTS
| ||
H | House-proud | a. வீட்டைப்பேணி அழகுபடுத்துவதில் மிகு ஈடுபாடுடைய, வீட்டின் நிலைகண்டு பெருமிதம் கொள்கிற. |
H | Houseroom | n. வீட்டின் இடவசதி. |
H | House-steward | n. பெரிய வீட்டுப் பொறுப்பைக் கவனிக்கும் மேற்பார்வையாளர். |
ADVERTISEMENTS
| ||
H | House-surgeon | n. மருத்துவ மனையிலேயே தங்கியிருந்து பணிபுரியும் மருத்துவர். |
H | House-to-house | a. வீட்டுக்கு வீடான, வீடுவீடாகச் சென்று ஆற்றப்படுகிற. |
H | House-top | n. வீட்டுக்கூரை. |
ADVERTISEMENTS
| ||
H | House-warming | n. புதுமனை புகுவிழா. |