தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHowln. ஊளை, நாய் ஓநாய் நரி முதலியவற்றின் கூக்குரல், வலி தாங்க முடியாது செய்யும் அலறல், ஏளனமான கூச்சல், கம்பியில்லாத் தந்தியில் ஒலி வாங்கும் கருவியில் ஏற்படும் ஓசை, (வி.) ஊளையிடு, வலியினால் அலறு, கூக்குரலிட்டுக் கெக்கலி, சொற்களை ஊளையிட்டுக்கொண்டே ஒலித்தல் செய்.
HHowlern. தென் அமெரிக்க குரங்கு வகை, (பே-வ.) குதிப்பிடத்தக்க பெரும்புழை.
HHowletn. (பே-வ.) ஆந்தை, கூகை.
ADVERTISEMENTS
HHowlinga. ஊளையிடுகிற, அலறுகிற, கூக்குரலிடுகிற.
HHowsoever, howsoeverஎவ்வகையான தன்மையிலும், எப்படிப்பட்ட அளவிலாவது.
HHoyn. குறுந்தொலைப் பாய்மரக் கப்பல் வகை.
ADVERTISEMENTS
HHoyint. கவனத்தைக் ஈர்க்கும் விளித்தற்குறிப்பு, விலங்கு ஊக்குவிளிக்குறிப்பு, (கப்.) உயர இருப்பவர்களை அழைக்கும் விளிக்குறிப்பு.
HHoyan. படரும் பல்வண்ண மலர்ச்செடி வகை.
HHoydenn. ஆண்பிள்ளை போல் நடக்கும் பெண், துடுக்காரவாரப் பெண்.
ADVERTISEMENTS
HHTML Document Creatorஎச்டிஎம்எல் ஆவணம்
ADVERTISEMENTS