தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Huckle-bone | n. இடுப்பு எலும்பு, தொடை எலும்பு, விலங்குகளின் தொடை எலும்பு. |
H | Huckster | n. திரிந்து விற்பவர், கூவி விற்பவர், சிறு வணிகர், பணமே குறிக்கொண்ட பணியாளர், (வி.) பேரம் பேசு, சிறு அளவில் வாணிகம் செய், கீழ்த்தரக் கலப்புச் செய், கலந்து கெடு, கீழ்த்தரப்படுத்து. |
H | Huddle | n. கதம்பக் குவியல், குவியற் கூளம், குழப்பம், ஆரவாரம், பரபரப்பு, அவசரம், மறைகுழுக் கூட்டம், (வி.) தாறுமாறாகக் குவி, ஒழுங்கின்றிக் கொட்டு, அவசரப்படுத்து, பரபரப்புக்காட்டு, பரபரப்பாக பணிசெய், அவசர அவசரமாகச் சுருட்டிக்கட்டு, கும்பலில் குழப்பம் உண்டுபண்ணு, ஆத்திரமாகத் தூக்கிப்போடு, சுருட்டி மடக்கிக்கொள், அரைகுறையாக வேலைசெய், அடர்ந்து நெருங்கி அமர். |
ADVERTISEMENTS
| ||
H | Huddled | a. நெருங்கிய, குவியலான, ஒழுங்கின்றிச் சேர்ந்த, தாழக் குனிந்து கெஞ்சுகிற. |
H | Hudibrastic | a. பட்லர் (16126க்ஷ்0) என்பவரின் ஹுடிப்ராஸ் என்ற வசைக்காப்பியத்தின் யாப்பமைப்புமுறை சார்ந்த. |
H | Hue | n. வண்ணம், தோற்றம், சாயல், நிறக் கலவை, ஒரு நிறத்தோடு பிறிதொன்றைச் சேர்ப்பதால் ஏற்படும் வேறொரு நிறம். |
ADVERTISEMENTS
| ||
H | Hue | n. கூக்குரல், கூப்பாடு. |
H | Huff | n. கோபநிலை, வெடுவெடுப்பு, (சதுரங்க ஆட்டத்தில்) ஆட்ட உரிமை இழந்துவிட்டதாக எதிரியின் ஆளை ஆட்டத்தினின்று விலக்குதல், (வி.) கொடுமைப்படுத்து, அடக்கியாளு, சீறு, தாக்கு, சினமுறச் செய், வெறுப்புறச் செய், கோபப்படு, (சதுரங்க ஆட்டத்தில்) ஆட்ட உரிமை இழந்துவிட்டதாக எதிரியின் ஆளை ஆட்டத்தினின்று விலக்கு. |
H | Huffish, huffy | கோபிக்கிற, வெடுவெடுக்கிற, சீறுகிற, சிடுசிடுப்பான, எதையும் குற்றமாக எடுத்துக் கொள்கிற. |
ADVERTISEMENTS
| ||
H | Hug | n. அணைப்பு, இறுகத் தழுவுதல், மற்போரில் பிடிவகை, (வி.) அன்போடு இறுகத்தழுவு, ஆர்வத்தோடு அணை, கட்டித் தழுவு, கரடி வகையில் முன்னங்கால்களுக்கிடையே வைத்து அமுக்கு, மனத்தில் பற்றிப் பிடித்துக்கொள், அன்பாதரவை வௌதக்காட்டு, வாழ்த்துக்கூறு, கரையோரமாயிரு. |