தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hovel | n. திறந்த கொட்டில், தொழுவம், அழுக்கடைந்த குடில், காளவாய் உள்ள கூர்ங்கோணக் கட்டிடம். |
H | Hoveller | n. சட்டப்படி இசைவு பெறாத கரையோரப் படகோட்டி, அரசியல் இணக்கம் பெறாது கப்பல் அழிபாட்டை அணுகுபவர், சிறு கரையோரப் படகு. |
H | Hovel-post | n. தானியக் குவியலைத் தாங்கும் கம்பம். |
ADVERTISEMENTS
| ||
H | Hover | n. அந்தர நிலை, பறவைகளின் சிறகு விரித்து வானில் மிதந்து அமையும் நிலை, தொங்கல் நிலை, தயக்க நிலை, (வி.) சிறகு விரித்து வானில் மிதந்தமை, தொங்கல் நிலைகொள், சுற்றி வட்டமிடு, அருகாக ஊடாடு, சுற்றித் திரி, தயங்கு, ஊசலாடு. |
H | Hoverplane | n. மீவானுர்தி. |
H | How | n. செய்வகை, செய்முறை, எவ்வாறவ்வாறு, (வினையடை) எப்படி, எவ்வாறு, எவ்வகையில், எந்த அளவில், எந்த அளவுக்கு, எந்தரத்தில், எப்படி என்று, எவ்வாறவ்வாறு. |
ADVERTISEMENTS
| ||
H | Howbeit | conj. எனினும், என்றாலும். |
H | Howdah | n. அம்பாரி, யானைமீது ஒருவர் அல்லது இருவர் உட்காரக்கூடிய மேல்விதானமுள்ள இருக்கை. |
H | However | adv. எப்படியாவது, எந்த அளவிலாவது, எவ்வகையிலேனும், ஆயினும். |
ADVERTISEMENTS
| ||
H | Howitzer | n. குட்டையான பீரங்கிவகை, முற்றுகையிலும் அகழ்ப்போர்களிலும் செங்குத்தான கோணங்களில் தாக்குவதற்குப் பயன்படும் குட்டையான பருத்த துப்பாக்கி வகை. |