தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHouse-flyn. வீட்டு ஈ.
HHouseholdn. குடும்பத்தினர், குடும்ப அமைப்பு, (பெ.) குடும்பத்தைச் சார்ந்த.
HHouseholdern. தன்வீட்டில் குடியிருக்கும் விட்டுடைமையாளர், குடும்பத் தலைவர்.
ADVERTISEMENTS
HHouseholdsn. pl. இரண்டாந்தர மாவு.
HHousekeepern. வீட்டைப் பாதுகாப்பதற்காக அமர்த்துப்பட்ட ஆள், வீட்டைப் பாதுகாக்கும் பொறுப்புடையவர், வீட்டிலேயே பெரிதும் தங்கியிருப்பவர்.
HHousekeepingn. வீட்டுக் காரியங்களை நடத்தும் பொறுப்பாண்மை, குடும்பம் நடத்தும் திறமை, குடும்ப ஆட்சி.
ADVERTISEMENTS
HHouseleekn. வீட்டுக் கூரைமீது வளரும் கொடி வகை.
HHouselessa. வீடற்ற, வீடில்லாத, தங்க இடமற்ற.
HHousemaidn. வீட்டுப் பணிப்பெண், வரவேற்பு படுக்கையமைப்பு முதலியவற்றைக் கவனிப்பவள்.
ADVERTISEMENTS
HHouse-mastern. பொதுப் பள்ளிக்கூடத்தோடு இணைந்த மாணவர் விடுதித் தலைவர்.
ADVERTISEMENTS