தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHothousen. சேமச்செடிப் பண்ணை வீடு, பருவந்தப்பியும் குளிர்மண்டலத்திலும் வளரும்படியாக வெப்பநிலையூட்டப்பட்ட நிறைகண்ணாடிக்க கட்டிடம், சூளையில் வைப்பதற்கு முன் பச்சை மட்கலங்கள் வைக்கப்படும் சூடான அறை.
HHot-moutheda. குதிரை வகையில் அடங்காத, கடிவாள ஈர்ப்புப் பெறாத.
HHotpotn. கொத்தி உருளைக்கிழங்கோடு சூட்டடுப்பிலிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சியுள்ள மூடியிறுக்கமுடைய உண்கலம்.
ADVERTISEMENTS
HHotpressn. துணி தாள் ஆகியவற்றின் மேற்பரப்பை வழவழப்பாக்கும்படி சூடான தகடுகளிடையே வைத்து அழுத்துவதற்குரிய கருவி, (வி.) வழவழப்பான மேற்பரப்பை உண்டுபண்ணுவதற்குச் சூடான தகடுகளிடையே அழுத்து.
HHot-shorta. இரும்பு வகையில் சூடானபோது எளிதில் நொறுங்கத்தக்க.
HHotspurn. துடுக்கானவர், முன்பின் பாராதவர், ஆத்திரமுள்ளவர்.
ADVERTISEMENTS
HHottempereda. முன்கோபமுள்ள.
HHottentotn. மேய்ச்சல்தொழில் கொண்ட தென் ஆப்பிரிக்க நாடோ டி இனத்தவர், நாகரிகப்படியில் தாழ்ந்தவர், அறிவு பண்பாட்டில் முதிர்நிலை பெறாதவர்.
HHoughn. விலங்கின் பின்னங்காலின் முழங்காலுக்கும் காற்குழைச்சுக்கும் இடையிலுள்ள இணைப்பு, (வி.) முழங்கால் தசைக்கயிற்றை அறு, கால்தசை நாணறுத்து உருக்குறை.
ADVERTISEMENTS
HHoundn. வேட்டைநாய், மோப்ப உணர்ச்சியுடைய நாய் வகை, வெறுக்கத்தக்கவன், அயோக்கியன், வேட்டையாடுபவர், அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்று வேட்டையாடுபவர், விடாமுயற்சி செய்து தேடுபவர், துரத்திப்பிடிக்கிற விளையாட்டு வகையில் துரத்துபவர், மீன்வகை, (வி.) வேட்டை நாய் கொண்டு துரத்து, வேட்டை நாயை ஏவு, ஆளை ஏவு, தூண்டு.
ADVERTISEMENTS