தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHospitalizev. மருத்துவமனையில் சேர், மருத்துவமனையில் கட்டுப்படுத்தி வை, மருத்துவமனைக்கு அனுப்பு.
HHospodarn. முற்கால ருமேனிய நாட்டு வழக்கில் பெருமகன்.
HHost n. தொகுதி, பெருந்திரள், படை, கணம், பெருங்கூட்டம், மிகுந்த எண்ணிக்கையுடைய குழு.
ADVERTISEMENTS
HHost n. விருந்தளிப்பவர், ஓம்புநர், பிறரை ஆதரிப்பவர், குடியிருக்கும் இடத்துக்கு உடையவர், சத்திரம் வைத்திருப்பவர், (உயி.) ஒட்டுணி உயிர்களுக்கு இடமான விலங்கு, ஒட்டுணிக்கு ஆதாரமான செடி இனம்.
HHost-3 n. தெய்வத் திருவிருந்தில் இறைவனுக்காக நேர்ந்து விடப்பட்ட அப்பம்.
HHostagen. பிணையாக நிறுத்தப்பட்டவர், பிணையாக நிறுத்தப்படும் நிலை.
ADVERTISEMENTS
HHosteln. மாணவர் இல்லம், மாணவர் போன்ற தனி வகுப்பினர் தங்கு விடுதி.
HHostelryn. வழிமனை, சாவடி, தங்கல்மனை.
HHostessn. விருந்தினரை உபசரிக்கும் பெண், விருந்தோம்பும் பண்புள்ளவன், தங்கல் மனைத் தலைவி, விடுதித் தலைவி.
ADVERTISEMENTS
HHostilea. எதிரியைச் சார்ந்த, எதிர்ப்புணர்ச்சியுள்ள, எதிர்க்கின்ற, போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள, போர் நிகழ்ச்சிகள் சார்ந்த.
ADVERTISEMENTS