தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHorse-sensen. அனுபவப் பொது அறிவு, செயல்முறை உணர்வு.
HHorse-shoen. குதிரை இலாடம், இலாடம் போன்ற வடிவுடையப் பொருள், (பெ.) குதிரை இலாடம் போன்ற வடிவுடைய.
HHorse-tailn. குதிரைவால், படைத்தலைவரின் வரிசைத் தரத்தைக் குறிக்கும் துருக்கியக் கொடிகளின் தொகுதி, குதிரை வால் போன்ற குறிமறையினச் செடிவகை.
ADVERTISEMENTS
HHorse-wayn. குதிரை கடந்து செல்லக்கூடிய வழி.
HHorse-whipn. குதிரைச்சவுக்கு, (வி.) குதிரைச்சவுக்கால் அடி.
HHorsewomann. குதிரைமீது இவர்ந்து செல்லும் பெண்.
ADVERTISEMENTS
HHorsingn. குதிரைமீது ஏறிக்கொள்வது போன்று மற்றொருவன் முதுகில் ஏறிக்கொண்டு பிரம்பினால் அடித்தல்.
HHorsya. குதிரை சார்ந்த, குதிரை பற்றிய, குதிரைபோன்ற, குதிரைப் பந்தயத்தில் ஈடுபாடுள்ள, குதிரைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள, குதிரைப் பந்தயத்தில் ஈடுபாடுடைய, குதிரைக்காரர் நடை உடை பகட்டுகிற, குதிரைக் காவலர் பேச்சு மேற்கொள்கிற.
HHortative, hortatoryஅறிவு கொளுத்தும் தன்மையுடைய, அறிவுறுத்துகிற.
ADVERTISEMENTS
HHorticulturen. தோட்டக்கலை, காய்-கனி-மலர் முதலியவற்றைப் பயிராக்கும் தோட்ட வேளாண்மை.
ADVERTISEMENTS