தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Horticulturist | n. தோட்டக்கலை நிபுணர். |
H | Hortus siccus | n. (ல.) ஒழுங்குபடுத்தப்பட்ட உலர்ந்த பூண்டுகளின் தொகுதி. |
H | Hosanna | n. இறைவனைப் புகழ்ந்து ஏத்தும் வாழ்த்தொலி. |
ADVERTISEMENTS
| ||
H | Hose | n. நௌதவு குழைவுடைய நெடு நீளமான நீர்கொண்டு செல்லும் குழாய், பெருங்குழாய் வைப்பதற்கான பொருத்து, (வி.) நௌதயக்கூடிய நெடுநீளக் குழாய் பொருத்து, நெடுநீளக் குழாய்மூலம் நீர்தூவு. |
H | Hose(1), n.s | கால்மேசுகள், முழுநீளக் காலுறைகள், (வி.) கால்மேசு அணி. |
H | Hoseman | n. எரியும் திசைநோக்கி நீர்க்குழாயிலுள்ள நீரைச் செலுத்தும் தீயணைப்புப் படை ஆள். |
ADVERTISEMENTS
| ||
H | Hose-net | n. முழுநீளக் காலுறை போன்ற வடிவுள்ள வலை. |
H | Hose-pipes | நௌதவுக் குழாய்கள் |
H | Hose-reel | n. நௌதயக்கூடிய நீண்ட நீர்க்குழாயை எடுத்துச் செல்வதற்கான சுழல் பீப்பாய். |
ADVERTISEMENTS
| ||
H | Hose-tops | n. நெடு நீள் அடியற்ற காலுறைகள். |