தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hostilities | n. pl. போர் நடவடிக்கைகள், போர் நிகழ்ச்சிகள், கருத்து முதலியவற்றில் எதிர்ப்பு. |
H | Hostility | n. பகைமை, எதிர்ப்பு, போர் நிலவரம். |
H | Hot | a. சூடான, மிக வெப்பமான, வெப்பம் உண்டுபண்ணுகிற, நெருப்பைப் போன்ற, புழுக்கமிக்க, உயர்வெப்பநிலை உயை, வெப்ப உணர்ச்சி தருகிற, சூடு ஊடு செல்லவிடுகிற, சுவை வகையில் சூடாகப் பரிமாறப்படுகிற, செய்தி வகையில் புத்தம் புதிரான, நிகழ்வணித்தான, கலை வகையில் அணிச் செறிவுடன் விரைசந்தமிக்க, விரைவான, அடுத்தடுத்துத் தொடர்கிற, போட்டி வகையில் வெல்லும் பெரு வாய்ப்புடைய, வெற்றி வாய்ப்பு மிகுதி உடையராகக் கருதப்படுகிற, வெகுளியுடைய, மனத்தைப் புண்படுத்துகிற, எழுச்சியூட்டுகிற, ஆர்வமிக்க, உணர்ச்சி வேகமிக்க, கொந்தளிப்பான, மூர்க்கமான, வல்லந்தனமான, சிற்றின்ப எழுச்சிமிக்க, கேடு விளைக்குமளவு மின்னாற்றல் ஊட்டப்பட்ட, இடர் நிறைந்த, தேடப்பட்ட பொருளுக்கு அண்மையிலுள்ள, உணர்ச்சிளைத் தூண்டத்தக்க, உணர்ச்சிளைத் தோற்றுவிக்கும் பகுதிகளையுடைய, அண்மையிலேயே திருட்டுத் தனமாகப் பெற்ற, விளையாட்டு நடவடிக்கைகளில் எதிர்ப்பக்கத்தினரால் தடுக்க முடியாத இயல்புடைய, (வி.) சூடாக்கு, வெதுவெதுப்பு ஊட்டு, (வினையடை) சூடாக, நெருக்கி, ஆர்வமாக, சீற்றத்துடன், எழுச்சியுடன். |
ADVERTISEMENTS
| ||
H | Hot-air | a. வெப்பக்காற்றைப் பயன்படுத்துகிற, தற்புகழ்ச்சியுள்ள, பயனில பேசுகின்ற, வீண்சொல்லாடுகின்ற. |
H | Hot-and-hot | a. சமைத்தவுடனே சூட்டோ டு பரிமாற்றப்பட்ட. |
H | Hotbed | n. விரைவளர்ச்சிச் சேமக்கலம், செடிகள் விரைவாக வளர்ச்சியுறும் படி, மக்கிப் புளித்த எருப்படுகையால் வெதுவெதுப்பாக்கப்பட்டுக் கண்ணாடியால் மூடப்பட்ட பாத்தி, விரை வளர்ச்சிக்குகந்த இடம். |
ADVERTISEMENTS
| ||
H | Hotblast | n. கடுவெப்பக்காற்று. |
H | Hot-blooded | a. சூடான குருதியுடைய, சமநிலைக் குருதி வெப்பமுள்ள, மன எழுச்சிமிக்க, துணிந்து செயலாற்றுகிற, உணர்ச்சி மிகுந்த, எரிச்சலுட்டுகிற. |
H | Hotbrain | n. முரட்டுத்தனமானவர், முரட்டுப்பிடியுள்ளவர். |
ADVERTISEMENTS
| ||
H | Hot-brained | a. எளிதில் உணர்ச்சியூட்டப்படத்தக்க. |