தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHotchkissn. இயந்திரத் துப்பாக்கி வகை.
HHotchpot, hotchpotchn. ஆட்டிறைச்சியும் காய்கறிகளும் கலந்த குழம்பு வகை, கூட்டுக்குறி, (சட்.) விருப்ப ஆவணம் எழுதாமல் இறக்கிற பெற்றோரின் சொத்துக்களை எல்லாம் சமபங்குகளாக்குவதற்காக எல்லாச் சொத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்தல், குழப்பம், தாறுமாறான குவியல்.
HHot-cocklesn. கண்ணாம்பூச்சி ஆட்ட வகை, கண்பொத்திய நிலையில் குட்டியவர் யாரென ஊகித்துரைக்கும்படி விடப்படும் ஆட்டம்.
ADVERTISEMENTS
HHot-dogn. சூடான காரச் சோமாரி வகை.
HHoteln. வழித்தங்கல்மனை, வழிப்போக்கர் தங்குவதற்கான விடுதி, அருந்தகம், பணம்பெற்று உணவும் உறையுளும் அளிக்கும் நிறுவனம்.
HHotelஉணவகம்
ADVERTISEMENTS
HHoteliern. உணவகம் வைத்து நடத்துபவர்.
HHotfootadv. மிகு விரைவாக, வேகமாக.
HHot-gospellern. வலுவூட்டும் உணர்ச்சிமிக்க கிறித்தவ சமயச் சொற்பொழிவாளர்.
ADVERTISEMENTS
HHotheadn. இறுமாப்பு பிடிமுரண்டுடையவர், மூர்க்கர், முரடர்.
ADVERTISEMENTS