தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHouseமனை, இல்லம்
HHouse-agentn. வீட்டுத் தரகர், வீடு கொள்வினை விற்பனை வகையில் இடையீட்டாளர்.
HHouse-boatn. தங்கி வாழ்வதற்கான வாய்ப்புக்கள் இணைக்கப்பட்ட படகு.
ADVERTISEMENTS
HHouse-boten. வீடு சீர்திருத்த மரங்களைப் பயன்படுத்த வாடகைக்காரர் உரிமை.
HHouse-breakern. துணிகரத் திருடர், பகல் நேரத்தில் வீட்டை உடைத்துத் திருடுபவர், பழைய வீடுகளை அழிப்பவர்.
HHousecraftn. வீட்டுவேலைத் திறமை, வீட்டு வேலைகளைச் சார்ந்த கைத்திறமை.
ADVERTISEMENTS
HHouse-dinnern. கழகங்களில் உறுப்பினருக்கும் தனி விருந்தினருக்கும் மட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து.
HHouse-dogn. வீட்டுக் காவல்நாய்.
HHouse-flanneln. தளம் துடைக்கும் முரட்டுக் கந்தல் துணி.
ADVERTISEMENTS
HHouse-flogn. வாணிகக் கப்பலில் வாணிகக் கழகத்தின் கொடி.
ADVERTISEMENTS