தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Horse-milliner | n. குதிரைச் சேணம் முதலியன செய்து கொடுப்பவர். |
H | Horsemint | n. காட்டு நறுமணச் செடிவகை. |
H | Horse-mushroom | n. பெரிய சொரசொரப்பான உணவுக்குரிய காளான் வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Horse-play | n. கீழ்த்தரக் கும்மாளமான ஆட்டம், முரட்டுக் களியாட்டம். |
H | Horsepond | n. குதிரை குளிப்பாட்டும் குட்டை, பாழ்ங்குட்டை. |
H | Horsepower | n. குதிரைத்திறன், ஒரு குதிரை வலிமைக்கீடாகக் கணிக்கப்படும் ஆற்றல் அலகு. |
ADVERTISEMENTS
| ||
H | Horse-race | n. குதிரை ஏற்றப் பந்தயம். |
H | Horse-racing | n. போட்டிப் பந்தயக் குதிரையோட்டப் பழக்கம். |
H | Horse-radish | n. உணவுக்குரிய சுவைப்பொருளாகப் பயன்படுத்தப்படும் காரமான வேரையுடைய கிழங்குச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
H | Horse-rake | n. குதிரையால் இழுக்கப்படும் பரம்படிச் சட்டம். |