தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Horse-leech | n. பெரிய அட்டை வகை, அட்டைபோல் ஒட்டிக்கொண்டு எளிதில் விடாதவர், அமையாப் பேரூணர். |
H | Horseless | a. குதிரையற்ற, பொறியினால் இழுக்கப்பட்ட. |
H | Horse-litter | n. இரண்டு குதிரைகளுக்கு இடையே போடப்பட்டுள்ள வைக்கோற் படுக்கை, குதிரைகளுக்கான படுக்கை. |
ADVERTISEMENTS
| ||
H | Horse-mackerel | n. மீன் வகை. |
H | Horseman | n. குதிரை இவர்ந்தவர், குதிரையைத் திறமையாகக் கையாளுபவர், குதிரை வீரர், குதிரைகளுக்கான பொறுப்பாளர், புறாவகை, நிலவண்டு வகை. |
H | Horsemanship | n. குதிரையேற்றத்திறமை, குதிரையேற்றக் கலை, குதிரையூர்ந்து செல்லும் பழக்கம், குதிரையை அடக்கி ஆளும் கலை. |
ADVERTISEMENTS
| ||
H | Horse-marines | n. pl. கற்பனைப்படையினர், நடைமுறையில் இல்லாத படையினர். |
H | Horse-mastership | n. குதிரை ஏற்ற வல்லாண்மை. |
H | Horse-meat | n. குதிரைத் தீவனம். |
ADVERTISEMENTS
| ||
H | Horse-mill | n. குதிரையால் இயக்கப்படும் ஆலை. |