தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Horseback | n. குதிரையின் முதுகு. |
H | Horsebean | n. கொள்ளு, காணம். |
H | Horse-block | n. படிக்கட்டை, குதிரைமேல் ஏறுவதற்குப் படியாகப் பயன்படும் படிக்கல். |
ADVERTISEMENTS
| ||
H | Horse-bot | n. குதிரைகளின் உடலில் ஒட்டி அவற்றின்மீது முட்டையிடும் ஈ வகை. |
H | Horse-box | n. புகையூர்தியில் குதிரை கொண்டுசெல்வதற்கான மூடுபெட்டி, கப்பலில் குதிரையை ஏற்றுபொறி வழியாக ஏற்றுவதற்கான மூடுபெட்டி. |
H | Horse-boy | n. குதிரை இலாயப் பணிச்சிறுவன். |
ADVERTISEMENTS
| ||
H | Horse-breaker, horse-tamer | n. குதிரைகளைப் பழக்குபவர், பளு இழுப்பதற்குக் குதிரைகளைப் பழக்குபவர், குதிரை மீது தோற்றமளிக்கும் ஆடலணங்கு. |
H | Horse-chestnut | n. வெண்மை அல்லது செங்கழுநீர் நிறமான பூங்கொத்துக்களும் கசந்த பழமும் தரும் பெரு மர வகை. |
H | Horse-cloth | n. குதிரையை மூடுவதற்கான துணி, குதிரைமீது போடப்படும் துணி. |
ADVERTISEMENTS
| ||
H | Horse-collar | n. குதிரையின் கழுத்துவார். |