தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Huge | a. மிகப் பெரிய, மாபேரளவான, மிகச்சிறந்த. |
H | Hugely | adv. மிகப்பேரளவில். |
H | Hugeous | a. (பே-வ.) மிகப்பெரிய. |
ADVERTISEMENTS
| ||
H | Hugger-mugger | n. இரகசியம், மர்மம், ஔதவு மறைவு, குழப்பம், (பெ.) இரகசியமான, ஔதவு மறைவான, குழப்பான, (வி.) மறை, குழப்பு, வௌதயாகாது அடக்கு, மறைவாகச் செய், அடக்கமாக முன்னேறு, (வினையடை) குழப்பத்தில், இரகசியமாக, ஔதவு மறைவாக. |
H | Huggery | n. ஆதரவு நாடிய பசப்பு, வழக்குரைஞர் முதலியோர் வகையில் தொழில் வாடிக்கை நாடிப் பசப்பி வசப்படுத்தும் முயற்சி. |
H | Hug-me-tight | n. உடம்போடு ஒட்டிய கம்பளி ஆடைவகை. |
ADVERTISEMENTS
| ||
H | Huguenot | n. (வர.) கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்த முனைத்த சீர்திருத்தக் கிறித்தவமதக் கொள்கையுடைய பிரஞ்சுக்காரர். |
H | Hula | n. ஹவாய் நாட்டுப் பெண்ணின் நடனம். |
H | Hulk | n. கரையோரச் சரக்குக் கிடங்காய்ப் பயன்படுத்தப்படும் உடைந்த கப்பலின் உடற்பகுதி, எளிதில் கையாள முடியாத பளுவான கப்பல், மிகத் தடித்த மனிதர், பருமனான பொருள். |
ADVERTISEMENTS
| ||
H | Hulking | a. பருமனான, அருவருப்பான. |