தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHumble-been. கோத்தும்பி, பெரிய வண்டு வகை.
HHumbugn. மோசடி, ஏய்ப்பு, கள்ளத்தனம், பாசாங்குக்காரன், ஏமாற்றுபவன், முறுகலான இனிப்புப்பண்ட வகை, (வி.) ஏமாற்று, மோசடி செய், பசப்பு ஏய், போலியாக நடந்து கொள், விட்டுவிட்டு விரை வேலைசெய்.
HHumdrumn. யாவரும் அறிந்த தன்மை, கவர்ச்சியற்ற நிலை, உவர்ப்பு நிலை, (பெ.) யாவரும் அறிந்த, சுவையற்ற, சலிப்பூட்டுகிற, மழுங்கலான, கூரவற்ற, (வி.) கவர்ச்சியற்ற முறையில் செயலாற்று.
ADVERTISEMENTS
HHumeraln. தலைவழிபாட்டின்போது குருமார் தோளைச் சுற்றிலும் அணிகிற நீள்வட்டமான பட்டுச்சவுக்கம், (பெ.) தலைவழிபாட்டின் போது குருமார் அணிகிற.
HHumerusn. மனித உடலில் கையின் மேற்புற எலும்பு, முதுகெலும்புடைய விலங்குகளின் முன்கால் மேற்புற எலும்பு.
HHumida. ஈரமான, ஈரக் கசிவான.
ADVERTISEMENTS
HHumidifyv. ஈர நயப்பூட்டு.
HHumidityn. ஈரம், நீர்நயப்பு.
HHumiliatev. மதிப்பிழக்கும்படிச் செய், மானமிழக்கும்படிச் செய், செருக்குக்கலை, தாழ்வுப்படுத்து, கீழ்ப்படுத்து, பிறர்தன்மதிப்புக்கு ஊறுபாடு செய், துன்புறுத்து, அழுங்குவி.
ADVERTISEMENTS
HHumilityn. பணிவு, தாழ்வுணர்ச்சி, அடக்கம், அமைவு, அமரிக்கை, தாழ்ந்த நிலை.
ADVERTISEMENTS