தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hummer | n. வாய்திறவாது மென்மையாகப் பாடலை முனகுபவர், முனகல் ஓசை எழுப்புபவர், முரலும் வண்டு, மந்த ஓசையெழுப்பும் பறவை. |
H | Humming | a. முரலுகிற, முனகுகிற, வாய்க்குள்ளாகப் பாடுகிற, (பே-வ.) ஊக்கமான, கிளர்ச்சிமிக்க. |
H | Humming-bird | n. சிறகடிப்பதன்மூலம் பொம்மெனும் ஒலி எழுப்புகின்ற சிறு பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Humming-top | n. சுழலும்போது பொம்மெனும் முரல்வோசை எழுப்பும் பம்பர வகை. |
H | Hummock | n. சிறு குன்று, மேடு, திடர், தேரி, சதுப்பு நிலத்தில் உயர்ந்து செல்லும் நிலம், பனிக்கட்டிப்பரப்பில் இடைகரை, பனிக்கட்டிக் குவியல். |
H | Humoral | a. (மரு.) உடம்பின் தாதுக்களைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
H | Humoralism | n. உடலில் நீர்க்கசிவுப் பொருள்களுள்ள நிலை, உடலின் நீரியல் தாதுக்களின் நிலை சார்ந்ததே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாடு. |
H | Humoralist | n. உடலின் நீரியல் தாதுப்பொருள்களின் நிலைகளினாலேயே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாட்டை ஆதரிப்பவர். |
H | Humorist | n. நகைத்திறமுடையோன், நகைச்சுவையுணர்வுடையவர், நகைத்திறப் பேச்சாளர், நகைத்திற எழுத்தாளர், நகைத்திற நடிகர், நகைத்திறமூட்டும் பேச்சு நடையாளர், தனித்திறப் போக்குடையவர், மக்கள் போக்குகளில் ஈடுபட்டு ஆய்பவர். |
ADVERTISEMENTS
| ||
H | Humorous | a. நகைத்திறத்தால் தூண்டப்பட்ட, நகையாடி மகிழ்வுறுவதற்குரிய, நகைத்திறம் நிரம்பிய, சிரிப்பூட்டுகின்ற, கேலிக்குரிய, தனிப்போக்கான, மனம்போன போக்கான, ஏறுமாறான. |