தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hut | n. சிறு குடில், புல் வீடு, தற்பொழுதைய தங்கிடம், படைவீரர்களுக்கான தற்பொழுதைய பலகை வீடு, (வி.) குடிசையில் தங்கு, படைவீரரைத் தங்கல் குடிசையில் அமர்வி. |
H | Hutch | n. குழிமுயல்களுக்கான பெட்டி, சிறிய அறை, சிறு வீடு, குடிசை, சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் கட்டை வண்டி. |
H | Hut-circle | n. தொல்பொருள் ஆராய்ச்சித்துறையில் வரலாற்றுக்கு முற்பட்டகாலக் குடிலின் சின்னமான வளைகற் கட்டுமானம். |
ADVERTISEMENTS
| ||
H | Hutment | n. படைவீரர் குடிசைத் தொகுதி, படைவீடு. |
H | Huzoor | n. (அரா.) மரியாதை வழக்கு. |
H | Huzza | n. மகிழ்வொலி, பாராட்டு அரவம், (வி.) பாராட்டி ஆரவாரம் செய், மகிழ்ச்சியைக் காட்டும் வியப்பிடைச் சொல். |
ADVERTISEMENTS
| ||
H | Hyacinth | n. செந்நீலம் முதலிய நிறங்களையுடைய மணி வடிவ மலர்களையும் கிழங்கந்தண்டுகளையும் உடைய செடிவகை, செந்நீல நிறம், ஒண்மணிக் கல்வகை. |
H | Hyades | n. pl. விண்மீன் குழுக்களில் ஒன்று. |
H | Hyaena | n. கழுதைப்புலி. |
ADVERTISEMENTS
| ||
H | Hyaline | n. படிகநிறப் பரப்பு, அமைதியான கடற்பரப்பு, நீல வான்பரப்பு, (பெ.) படிகவியலான, கண்ணாடிபோன்ற, தௌதவான, ஔத ஊடுருவுகின்ற. |