தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInsurgence, insurgencyn. கிளர்ச்சி, எதிரெழுச்சி, ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல்.
IInsurgentn. கிளர்ச்சிக்காரர், ஆட்சி எதிர்ப்பாற்றல், (பெயரடை) கிளர்ச்சி செய்கிற,. கடல் வகையில் கிளர்ந்தெழுந்து பாய்கிற.
IInsurmountablea. ஏறிக்கடக்கமுடியாத, கடந்து மேற்செல்ல இயலாத, வென்று சமாளித்தற்குரிய.
ADVERTISEMENTS
IInsurrectionn. ஆட்சி எதிர்ப்பு, கிளர்ச்சிக்கான தொடகக் நிலை எழுச்சி, புரட்சி.
IInsusceptiblea. மசியாத, இளகாத, தடம்பதிய இடந்தராத, ஏற்காத, இயலாத.
IInt.வியப்பு-துன்பம்-இரக்கம் முதலியவற்றை வௌதப்படுத்தும் வியப்பிடைச் சொல்.
ADVERTISEMENTS
IIntacta. முழுமைகெடாத, குறைபடாத, பழுதுபடாத, தொடப்படாமலுள்ள.
IIntagliateda. மேற்பரப்பில் செதுக்கப்பட்ட.
IIntaglion. செதுக்கு வேலைப்பாடு, கடினமான பெருளின்மீது செய்யப்பட்ட செதுக்கு வேலை, செதுக்கு வேலைப்பாடுள்ள மணிக்கல், (வினை) கடினமான பொருள்களின் மீது செதுக்குவேலைப்பாடு செய்.
ADVERTISEMENTS
IIntaken. உள்வாய், ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம், சுரங்கத்தில் காற்றுப் புழைவாய், குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி, தையலிணைப்புக் குறுக்கம், கொள்பொருள், கொள்ளப்பட்டவர், சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம்.
ADVERTISEMENTS