தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Intangible | a. தொட்டறிய முடியாத, உணர முடியாத, புரியமுடியாத, புதிரான, மனத்தால் பற்றமுடியாத. |
I | Integer | n. முழுமை அளவை, அடக்ககூறுகளின் முழு மொத்தம், முழுமைத் தொகையீடு, (பெயரடை) முழுமையான, முழுமைவாய்ந்த, முழு எண்ணான,. முழு எண்ணுக்குரிய. |
I | Integrant | a. ஆக்கப் பகுதியாயுள்ள, முழுமையின் நேர் உறுப்பாயுள்ள, முழுமையாக்கத்துக்கு இன்றியமைக்கும் செயல். |
ADVERTISEMENTS
| ||
I | Integrate | a. பகுதிகளாலான, முழுமையான, முழுநிறைவான, (வினை) முழுமையாக்கு, குறைப்பகுதி சேர்த்து முழுமையாக்கு, பகுதிகளை இணைத்து நிறைவாக்கு, மொத்தத் தொகை குறிப்பிடு, முழுச்சராசரி கூறு. |
I | Integration | n. முழுமையாக்க, ஒருமைப்பாடு, வௌளையரும் பிறவண்ண மக்களும் அடங்கிய பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக வகுத்தமைக்கும் செயல். |
I | Integrity | n. முழுமை, கூறுபடாநிலை,. நேர்மை, வாய்மை, நாணயம், ஒழுங்கு. |
ADVERTISEMENTS
| ||
I | Integument | n. புறப்போர்வை, தோல்,. மேந்தோல். |
I | Intellect | n. மனத்தின் அறிவுத்திறம், அறிவாற்றல், மூளைத்திறம், ஆய்வுணர்வுத்திறம்,அறிவுடையவர், அறிவுடையோர் தொகுதி. |
I | Intellection | n. ஆய்ந்தறிதல், பகுத்தறியும் முறை. |
ADVERTISEMENTS
| ||
I | Intellectual | n. அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர், (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த, அறிவாற்றலுள்ள, அறிவாற்றல் சார்ந்த, ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறநோக்கிய. |