தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Insurgence, insurgency | n. கிளர்ச்சி, எதிரெழுச்சி, ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல். |
I | Insurgent | n. கிளர்ச்சிக்காரர், ஆட்சி எதிர்ப்பாற்றல், (பெயரடை) கிளர்ச்சி செய்கிற,. கடல் வகையில் கிளர்ந்தெழுந்து பாய்கிற. |
I | Insurmountable | a. ஏறிக்கடக்கமுடியாத, கடந்து மேற்செல்ல இயலாத, வென்று சமாளித்தற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
I | Insurrection | n. ஆட்சி எதிர்ப்பு, கிளர்ச்சிக்கான தொடகக் நிலை எழுச்சி, புரட்சி. |
I | Insusceptible | a. மசியாத, இளகாத, தடம்பதிய இடந்தராத, ஏற்காத, இயலாத. |
I | Int. | வியப்பு-துன்பம்-இரக்கம் முதலியவற்றை வௌதப்படுத்தும் வியப்பிடைச் சொல். |
ADVERTISEMENTS
| ||
I | Intact | a. முழுமைகெடாத, குறைபடாத, பழுதுபடாத, தொடப்படாமலுள்ள. |
I | Intagliated | a. மேற்பரப்பில் செதுக்கப்பட்ட. |
I | Intaglio | n. செதுக்கு வேலைப்பாடு, கடினமான பெருளின்மீது செய்யப்பட்ட செதுக்கு வேலை, செதுக்கு வேலைப்பாடுள்ள மணிக்கல், (வினை) கடினமான பொருள்களின் மீது செதுக்குவேலைப்பாடு செய். |
ADVERTISEMENTS
| ||
I | Intake | n. உள்வாய், ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம், சுரங்கத்தில் காற்றுப் புழைவாய், குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி, தையலிணைப்புக் குறுக்கம், கொள்பொருள், கொள்ளப்பட்டவர், சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம். |