தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIntellectualismn. அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர், (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த, அறிவாற்றலுள்ள, அறிவாற்றல் சார்ந்த, ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறநோக்கிய.
IIntelligencen. அறிவுத்திறம், கூர்மதி, விவேகம், ஆறறிவுயிர், அறிவுரு, தகவல், செய்தி, வேவுத்தகவல்.
IIntelligencern. தகவல் கொடுப்பவர், ஒற்றர், மறைமுகத்தகவலாளர்.
ADVERTISEMENTS
IIntelligenta. அறிவுத்திறம்வாய்ந்த, அறிவுள்ள, விவேகமுள்ள, கூர்மதியுடைய.
IIntelligentsia, intelligentzian. தற்சிந்தனையாற்றலுடையவர் தொகுதி, கற்றறிந்தோர் வகுப்பு.
IIntelligiblea. புரியக்கூடிய, விளக்கமான, தௌதவான, அறிவுக்குப் புலனாகின்ற, புலப்படக்கூடிய, (மெய்) புலன்களால் அறியப்படாது அறிவால் மட்டுமே அறியக்கூடிய.
ADVERTISEMENTS
IIntemperancen. தன்னடக்கமின்மை, வரம்புமீறிய செயல், மட்டுமீறிய குடிப்பழக்கம்.
IIntemperatea. வரம்புகடந்த நுகர்வீடுபாடுடைய, மட்டுமிஞ்சிய குடிப்பழக்கமுடைய, மட்டுமீறிய, அளவுகடந்த.
IIntendv. எண்ணு,. உளங்கொள், முன்னரே கருது, செயல்குறி, திட்டமிடு, மனமாரச் செயலில் முனை.
ADVERTISEMENTS
IIntendantn. மேலாள், கண்டகாணி.
ADVERTISEMENTS