தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Interarticular | a. ஒருமூட்டின் அடுத்தடுத்திருக்கும் மேதற்பரப்புக்களுக்கிடையேயுள்ள. |
I | Interbed; | v. மற்றவற்றிடையே வை, இடையே கிடத்து. |
I | Interblend | v. ஒன்றோடொன்று கல, மாறிமாறிக் கல. |
ADVERTISEMENTS
| ||
I | Interbreed | v. இனக்கலப்புச்செய், இனங்களைக் கலந்து உருவாக்கு, இனங்களை மாறிமாறிக்கல. |
I | Intercalary | a. காலப்பட்டியில் ஞாயிற்றுக் கணிப்பாண்டுடன் ஒத்தசைவுக்காக, மிகை நாளாக அல்லது கை மாதமாக இடைச் செருப்பட்ட, ஆண்டு வகையில் இடைச்சேர்வு மிகையுடைய, இடையிணைக்கப்பட்ட, இடைப்பட்ட. |
I | Intercalate | v. ஆண்டுப்பட்டியில் இடையிற்கல, இடைசசெருகு. |
ADVERTISEMENTS
| ||
I | Intercede | v. இடையிட்டுப் பரிந்து பேசு, பரிந்தாதரித்து வேண்டு. |
I | Intercensal | a. மக்கட்கணிப்புப் பருவங்கட்கிடைப்பட்ட, இரு குடிமதிப்புகளுக்கிடையேயுள்ள. |
I | Intercept | v. இடைமறி, தலையிட்டுத்தடு, குறுக்கிடு, இடையீடாகு, இடையறத்தகற்று, தடைசெய், நிறுத்து, (கண) இரு புள்ளிகளுக்கடைப்பகுதியைத் தனிப்படுத்திக் குறிப்பிடு. |
ADVERTISEMENTS
| ||
I | Interceptor | n. பின்பற்றித் துரத்துவதற்குகந்த பளுவற்ற விமானம். |