தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Interdict | v. செயல் விலக்காணையிடு, பயனீட்டுத்தடை விதி, செயலிலிருந்து தடுத்துவை, ஆள் வகையில் பொருள் மறு, சமயத் தொடர்பிலிருந்து விலக்கிவை. |
I | Interdictory | a. தடையுத்தரவடங்கிய, விலக்காணை செய்கிற. |
I | Interdigital | a. கைகால் விரல்களுக்கிடயே உள்ள. |
ADVERTISEMENTS
| ||
I | Interdigitate | v. கைகோப்பது போன்று பின்னிப்பினை. |
I | Interest | n. வட்டி, உறுமிகை, மிகைவீதம், கவர்ச்சி, அக்கறை, செல்வாக்கு, உன்னிப்பு, கவனம், நலன், தனிநலம், தன்நலம், ஆதாய, பற்று, பற்றுத்தொடர்பு, தனிப்பற்று, கருத்து, பொறுப்புரிமைப்பங்கு, சட்டப்படி உரிமை, சார்வுநிலை, சாதக நிலைமை, (வினை) பற்றுத் தூண்டு, அக்கறை உண்டாகச்செய், கவர்ச்சியூட்டு, கவனந்தூண்டு, கருத்துக்கொள்ளச் செய், குறிப்பிட்ட திசையில் கருத்தத்தூண்டு., தெரியவேண்டுமென்ற ஆர்வம் உண்டுபண்ணு. |
I | Interest | வட்டி |
ADVERTISEMENTS
| ||
I | Interfacial | a. இருதள முகப்புக்களுக்கிடையேயுள்ள, இடைமுகப்புத் தளத்துக்குரிய. |
I | Interfere | v. தலையிடு, குறுக்கிடு, இடையேபுகு, இடையீடாக, இடையிட்டுத்தடு, குந்தகம்செய், குதிரைவகையில் காலுடன் கால் முட்டிக்கொள்., இடைக்குறுக்கிட்டு மோது, ஔதக்கதிர் வகையில் குறுகிட்டு உறழ்வுறு. |
I | Interference | n. தலையிடுதல், குறுக்கீடு. |
ADVERTISEMENTS
| ||
I | Interferometer | n. ஔதயலை, அளவுமானி, இடையீட்டுத் தடுப்புமூலம் ஔதயலைகளின் நீளத்தை அளக்கும் கருவி. |