தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Interflow | n. ஒருங்குட்பாய்வு, பின்னிப்பாய்வு, கூடிக்கலப்பு,. |
I | Interflow | v. ஒருங்க ஒழுகிப்பாய், கூடிக்கல, பின்னிப்பிணைவுறு. |
I | Interfluent | a. பின்னிக் கலந்தொழுகுகின்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Interglacial | a. இரு பனியூழிக்காலங்களுக்கு இடையே உள்ள. |
I | Intergradation | n. படிப்படியாக மாறி ஒன்றுபடுதல். |
I | Intergrade | n. நுண்ணிய இடைப்படி, படிப்படியான நிலையில் மாறி வேற்றுரு ஒப்பாகும் மாறபாட்டில் இடைப்பட்ட படிநிலை, (வினை) படிப்படியான நிலைகளால் வேற்றுரு ஒப்புஅடை. |
ADVERTISEMENTS
| ||
I | Intergrowth | n. பின்னுவளர்ச்சி, ஒன்றிற்குள் ஒன்று பின்னலாகச் சிக்கி வளர்த்தல். |
I | Interim | n. இடைக்காலம், இடைப்பட்ட நேரம், (பெயரடை) இடைப்பட்ட காலச்சார்பான, இடைப்படுகாலத்துக்குரிய, தற்போதைக்கான., |
I | Interior | n. உட்பகுதி உட்புறம், உள்நாட்டுப்பகுதி, கட்டிடத்தின் உட்புறம், அறையின் உட்புறம், ஓவியத்தில் உட்புறக் காட்சி, உள்ளார்ந்த இயல்பு, ஆன்மா, உள்நாட்டுத துறை, (பெயரடை) உட்புறத்ததான, உட்புறமமைந்த, உள்நாட்டைச் சேர்ந்த, கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள, எல்லைப்புறத்துக்கு நெடுந்தொலைவிலுள்ள, உள்ளார்ந்த., உள்ளான, மனத்தகத்தான, ஆன்மிகமான., உள்நோக்கிய. |
ADVERTISEMENTS
| ||
I | Interjacent | a. இடையில் அமைந்துள்ள, இடைப்பட்ட, இடைநிலையான. |