தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Interjaculatory | a. தனிநிலையில் சுழறப்பெற்ற, திடுமென இடையிட்டுரைக்கின்ற. |
I | Interject | v. இடையீடாகப்பேசு, குறுக்கிட்டுரை, திடுமென இடைமறித்துரை, தனிநிலையாகக் கழறு. |
I | Interjection | n. திடீர் உரை, வியப்புரை, வியப்பிடைச் சொல். |
ADVERTISEMENTS
| ||
I | Interknit | v. இணைத்துப்பின்னு. |
I | Interlace | v. இடையிடையே கோத்துப்பின்னு, இணைத்துப்பின்னு, ஒன்றோடொன்று கல, ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல். |
I | Interlap | v. ஒன்றையொன்று மேற்கவிந்திரு. |
ADVERTISEMENTS
| ||
I | Interlard | v. இடையிடையே கல, ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல். |
I | Interleaf, | நுலின் இடையிடையே சேர்த்த வெறுந்தாள்,. |
I | Interleave, | வெற்றுத்தாள்களை நுலின் இடையிடையே இணை. |
ADVERTISEMENTS
| ||
I | Interline | v. வரியிடையே சொற்களைச்சேர், இடைவரி சேர். |