தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Intercostal. | a. உடலின் விலா எலும்புகளுக்கிடையேயுள்ள, கப்பலின் பக்கக் கட்டைகளுக்கிடையேயுள்ள. |
I | Intercostals n.pl. | உடலின் விலா எலும்புகளுக்கு இடையே உள்ள பகுதிகள், கப்பலின் பக்கக் கட்டைகளுக்கு இடையே உள்ள பகுதிகள், இடைப்பகுதிகள். |
I | Intercourse | n. இடைக்கூட்டுறவு, செயலிணைவுறவு, சமூகக் கூட்டுறவு, தோழமைத்தொடர்பு, கடவுள் மனித இடைத்தொடர்பு, கடவுள் மனித இடைத்தொடர்பு, வாணிகப்போக்குவரவுத் தொடர்பு, பாலுறவு, கல்வி, புணர்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
I | Intercross | v. குறுக்குமறுக்காக வை, சிலுவை போன்று கிட, பின்னி இனம் பெருக்கு. |
I | Intercurrent | a. செய்திவகையில் இடைநிகழ்வான, கால வகையில் இடைப்பட்ட, நோய்வகையில் உடனிகழ்வான, விட்டுவிட்டு நேர்கிற. |
I | Interdenominational | a. பல்சமயக்குழுக்களுக்கிடைப்பட்ட, சமயக் குழுக்களுக்குப் பொதுவான, தனிக் குழுச்சார்பற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Interdepend, | ஒன்றையொன்று சார்ந்திரு, பின்னிச்சார்ந்திரு. |
I | Interdependence, interdependency | n. கூட்டுச்சார்பு, கூறுகளிடையே பின்னிச் சார்பு. |
I | Interdependent, | ஒன்றையொன்று பின்னிச் சார்ந்த். |
ADVERTISEMENTS
| ||
I | Interdict | n. விலக்காணை, தடைக்கட்டளை, தடைக்கட்டாணை, சமயத் தொடர்புகளிலிருந்து ஆளையோ இடப்பகுதியையோ பிரித்து விலக்கிவைக்கும் போப்பாண்டவரின் தடை ஆணை. |