தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inter | v. புதை, கல்லறையில் அடக்கஞ்செய், நிலத்தினுள் இட்டு மூடு. |
I | Inter alia | மற்றவற்றிற்கிடையில். |
I | Inter nos | adv. நமக்குள், நமக்கிடையே. |
ADVERTISEMENTS
| ||
I | Inter se | adv. அவர்களுக்கிடையே, அவற்றிடையே. |
I | Inter vivis | உயிர் வாழ்பவரிடையே, உயிர் வாழ்வனவ்றிறடையே, நல்லெண்ணக் கொடையாக, மரபுரிமையாகவன்றி நன்கொடையாக. |
I | Inter(2), prep., | இடையே, நடுவே. |
ADVERTISEMENTS
| ||
I | Interact | n. இரண்டு அங்கங்களுக்கிடையேயுள்ள நாடக இடை ஓய்வுவேளை, இடைக்காட்சி. |
I | Interact | n. ஒன்றின் மீதொன்று செயலாற்று, எதிரெதிர் செயல் விளைவு, |
I | Interact club | இடைவினை மன்றகம், இணைந்தியங்கு மன்றம், கலந்துரையாடு மன்றம் |
ADVERTISEMENTS
| ||
I | Interal | a. உள்ளான, உட்புறமான, உட்புறமுள்ள, உள்ளுறுப்பான, உள்நாட்டுக்குரிய, உள்நாட்டுச் செய்திகள் சார்ந்த,. உள்ளத்துக்குரிய, ஆன்மிகமான, அகவியலான, அகப்பண்பு சார்ந்த. |