தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Intermarriage | n. மண இணைப்புறவு, குடும்பம், -குலம்-சாதி-உறவுக்குழு ஆகியவற்றிடையே நிகழும் கலப்புமணம். |
I | Intermarry | v. மண இணைப்புறவுகொள், குடும்பம்-குலம் -நாடு முதலிய குழுக்களின் வகையிற் பிற குழுவிலிருந்து கலப்புமண உறவுகொள். |
I | Intermeddle | v. தகாநிலைத் தலையீடுகொள், வேண்டாதவற்றில் தலையிடு. |
ADVERTISEMENTS
| ||
I | Intermediary | n. இடையீட்டாளர், நடுவர், சந்து செய்விப்பவர், (பெயரடை) இடையீட்டாளராயச் செயலாற்றுகிற, சந்து செய்விக்கிற, இடைநிலையான. |
I | Intermediate | n. இடைவருபொருள், இடைப்பட்டபொருள், நடுத்தரமான பொருள், (பெயரடை) இடைவந்த, இடைப்பட்ட, நடுத்தரமான, இடையீடான, இடையிலள்ள, (வினை) இடைநின்று செயலாற்று, சந்து செய்வி. |
I | Intermedium | n. இடைப்பட்டபொருள், இடைநிலைப் பொருள், ஊடுபொருள், விண்புறவௌதயில் ஆற்றல் கடக்கவிடும் ஊடுபொருள். |
ADVERTISEMENTS
| ||
I | Interment | n. புதைத்தல், புதைவினை. |
I | Interment | n. பாதுகாப்புக் கட்டுப்பாடு. |
I | Intermezzo | n. நாடகத்தின் இடையேவரும் சிறுதிற இடைக்காட்சி, பெரிய இசை நிகழ்ச்சித தொகுப்பை இணைக்கிற சிறு மெல்லிசை நிகழ்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
I | Intermigration | n. குடிபெயர்ச்சிப் பரிமாற்றம்,. குடிபெயர்வு மாற்றிக்கொள்ளுதல். |