தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInterpage.v. இடைப்பக்கங்களில் அச்சிடு, பக்கங்களிடையே செருகு.
IInterparietala. மண்டையோட்டின் பக்க எலும்புகளுக்கிடையே உள்ள.
IInterpellatev. இடையினா எழுப்பு, நடைமுறை நிகழ்ச்சிகளை இடைமறித்து அமைச்சரை விளக்கம் கேள்.
ADVERTISEMENTS
IInterpenetratev. முழுநிறைவாக ஊடுருவிச்செல், முழுமையாக ஊடுருவிப் பரவு, மாறிமாறி ஒன்றையொன்று ஊடுருவு.
IInterplaitv. சேர்த்துமுடை, இணைத்துப்பின்னு.
IInterplanetarya. கோள்களுக்கிடைப்பட்ட.
ADVERTISEMENTS
IInterplayn. இடைவினா எழுப்பு, நடைமுறை நிகழ்ச்சிகளை இடைமறித்து அமைச்சரை விளக்கம் கேள்.
IInterpleadv. மூன்றாவதாளான ஒருவரின் செய்திபற்றிமுடிவு செய்ய ஒருவருக்கொருவர்வாதாடு.
IInterpoln. குற்ற ஒழிப்பில் உலக ஒத்துழைப்பு ஊக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து நாட்டுக் காவல்துறைக்குழு.
ADVERTISEMENTS
IInterpolatev. இடைச்செருகு, புத்தகத்தின் இடையில் இடைச்செகு, சொற்களை இடைச்செருகு, (கண) தொடர்பு வரிசைகளில் இடை உருச்சேர்.
ADVERTISEMENTS