தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Interracial | a. வெவ்வேறு இனங்களுக்கிடையேயுள்ள. |
I | Interregnum | n. ஒழுங்கான அரசனில்லாக் காலம், இடையாட்சிக்காலம், ஓராட்சி முடிவுக்கும அடுத்த ஆட்சித் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலம், இடை ஓய்வு, இடைக்காலம். |
I | Interrelationship | n. இடை உறவுத்தன்மை. |
ADVERTISEMENTS
| ||
I | Interrlation | n. இடையுறவு. |
I | Interrogate | v. கேள்விகேள், வினாவு, வழக்கிடில் குறுக்குக் கேள்வி, கேள் உசாவு, விசாரணை செய். |
I | Interrogation | n. கேள்விகேட்டல், வினா உசாவல். |
ADVERTISEMENTS
| ||
I | Interrogative | n. வினாச்சுட்டு, வினாப்பெயர், (பெயரடை) வினாவுகிற, கேள்வி வடிவான, கேள்வி கேட்கிற, கேள்விகுறித்த. |
I | Interrogatory | n. கேள்வி, கேள்வித்தொகுதி, குற்றஞ் சாட்டப்பட்டவரிடம் கேட்க்கப்படும் குறுக்குக் கேள்வித் தொகுதி, (பெயரடை) வினாவுகிற, வினாவுடன் கூடிய, விசாரணை செய்கிற, வினாமுறையான. |
I | Interrupt | v. குறுக்கிட்டுத்தடு, திடீரெனக் குறுக்கிடு, திடுமெனத தொடர்பறு, தடுத்துமறி, இடைத்தடுததுப்பிரி, காட்சியை மறை, குறுக்கீடுசெய். |
ADVERTISEMENTS
| ||
I | Intersect,v. | ஊடறு, வெட்டித் துண்டாக்கு, (வடி) கோட்டினைக் குறுக்கிட்டுப்பிரி. |