தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInterstitiala. சிற்றிடைவௌத சார்ந்த, சி?று பிளவுரவான, சந்துகளில் உள்ள.
IInterstratificationn. படுகை இடைப்பாடு, படுகைகளிடையே மாறிமாறிக் கிடத்தல்.
IIntertanglev. ஒன்றோமொன்று சிக்கலாக்கு.
ADVERTISEMENTS
IIntertanglementn. கூட்டுச்சிக்கல், ஒன்றோடொன்று பின்னிச்சிக்கிக்கொள்ளுதல்.
IIntertexturen. பின்னல் நெசவு.
IIntertribala. குடிமரபுகளுக்கிடைப்பட்ட, குலங்களிடைப்பட்ட.
ADVERTISEMENTS
IIntertwinev. ஒன்றுடனொன்றாகப் பின்னி முறுக்கு, பின்னுறு.
IIntertwistv. ஒன்றுடனொன்றாக முறுக்கு, பின்னி முறுக்குக் கொள்.
IIntervaln. இடைவௌத, இடைநேரம், இடை ஓய்வு, இடைப்பிளவு, இடைநிறுத்தம், (இசை)மூ இரு ஒலிகளுக்கிடையே உள்ள குரலெடுப்பு வேற்றுமை. பண்பு வகையில் இருவருக்கிடைமயே அல்லது இருபொருள்களுக்கிடையே உள்ள வேற்றுமை.
ADVERTISEMENTS
IIntervallica. கோட்டை மதில்களுக்கு இடையேயுள்ள வௌத சார்ந்த.
ADVERTISEMENTS