தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Interpose | v. இடைச்செருகு, இடையிட்டுப்புகுத்து, குறுக்கீடசெய், குறுக்கிடு இடையிற் பேசு, இடைப்படு. |
I | Interposition | n. குறுக்கிடுதல், குறுக்கீடு, தலையீடு, இடையீடு, குறக்கிட்டுப்பேசுதல், குறுக்கிடுகிற பொருள். |
I | Interpovincial | a. இருமாநிலங்களுக்கிடைப்பட்ட, இரு மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ள. |
ADVERTISEMENTS
| ||
I | Interpret | v. உட்பொருளை வௌதப்படுத்து, கலை நயப்படுத்திக்காட்டு, செயலுருப்படுத்திக்காட்டு, பொருள்படுத்து, சுட்டிக்குறிப்பிடு, சுட்டியுணர், எளிடிய மொழில் விளக்கு, மொழிபெயர்த்துரை. |
I | Interpretable | a. விளக்கப்படத்தக்க. |
I | Interpretation | n. பொருள்விளக்கம், தரப்பட்ட பொருள் விளக்கம், கருத்து விளக்கக்காட்சி, கருத்துவகை. |
ADVERTISEMENTS
| ||
I | Interpretative | a. விளக்கம் அடங்கிய, விளக்க விளைவான. |
I | Interpreter | n. மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்த்துக்கூறுபவர், பொருள் விளக்குபவர். |
I | Interpretress | n. மோழிபெயர்ப்பவள், பொருள் விளக்கும் பெண். |
ADVERTISEMENTS
| ||
I | Interpunction | n. நிறுத்தக்குறி அமைதி. |