தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Internationalist | n. அனைத்துநாட்டுத் தொடர்புக்கொள்கையாளர், அனைத்துநாட்டுப் பொதுவுடைமைப் புரட்சிச் சங்க ஆதரவாளர். |
I | Internationalize | v. அனைத்துநாட்டுரிமையாக்கு, வெவ்வேறு நாடுகளின் இணைந்த பாதுகாப்பின் கீழ்க் கொண்டு வா. |
I | Internecine | a. ஒருவரை ஒருவர் அழிக்கிற, ஒன்றைஒன்று கெடுக்கிற, உட்பகை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
I | Internet | இணையம் |
I | Internode | n. கணுவிடைப்பகுதி, இருகணுக்களுக்கு இடைப்பட்ட தண்டுப்பகுதி. |
I | Internuncial | a. நரம்புகள் வகையில் உடலின் வேறு வேறு அமைப்புக்களை இணைத்துத் தொடர்புகடுத்துகிற. |
ADVERTISEMENTS
| ||
I | Internuncio | n. போப்பாண்டவரின். தனிமுறைத்தூதர், தூதர் அமர்த்தப்படாத, காலத்தில் அல்லது இடத்தில் பணியாற்றும் இடைத்தூதர், (வர) துருக்கி அரசவையிலுள்ள அஸ்திரிய அரசயில் தூதர். |
I | Interoceanic | a. இருபெருங்கடல்களுக்கிடைப்பட்ட, மாகடல்களை இணைக்கிற. |
I | Interosculate | v. ஒருவரோடு ஒருவர் கூடியிணை, ஒன்றோடொன்று கல, இடையிணைப்பாயமை. |
ADVERTISEMENTS
| ||
I | Interosseous | a. எலும்புகளுக்கிடையே உள்ள. |