தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Interlinear | a. வரிகளுக்கிடையே எழுதப்பட்ட, இடைவரியாக அச்சடிக்கப்பட்ட. |
I | Interlingua | n. ஐரோப்பிய மொழிகளில் உள்ள லத்தீன அடிப்படையாக அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட அனைத்துலக மொழி. |
I | Interlink | v. கொளுவி, இணை, இடையிணைப்புச்செய். |
ADVERTISEMENTS
| ||
I | Interlobular | a. இரு பிரிவுகளுக்கிடையேயுள்ள. |
I | Interlock. | v. ஒன்றை ஒன்றுடன் பிணைத்திறுக்கு, பொருந்த இணைவுறு, பிணைப்புறு, இருப்பூர்தி நெம்புகோல்களை ஒருங்கியங்கும்படி சேர்த்திணைவி. |
I | Interlocution | n. உரையாடல், வாதம். |
ADVERTISEMENTS
| ||
I | Interlocutor | n. உரையாடலிற் பங்குகொண்டு பேசுபவர், நீகிரோ இசைக்குழுவின் மேரலாளர், (சட்) தற்காலிக முன்னுத்தரவு. |
I | Interlocutory | a. நீதிமன்ற வழக்கு விசாரணையின் இடையிற் கூறப்பட்ட. |
I | Interloper | n. தலையிடுபவர், தன் ஆதாயம் கருதிப் பிறர் காரியங்களில் தலையிட்டுத் தொல்லை கொடுப்பவர், (வர) உரிமையற்ற வணிகர். |
ADVERTISEMENTS
| ||
I | Interlude | n. இடைக்காட்சி, முற்காலத் தொடர்நாடகங்களின் இடைப்பட்ட சிறு நாடகக்காட்சி, முற்பட்டகால நாடக வகை, நாடகக் காட்சிகளிடையேயுள்ள இடைவேளை, இடைவேளை நிகழ்ச்சி, இடைமாற்று நிகழ்ச்சி, இடைக்காட்சி இசை, (இசை) பாட்டிடைக் கருவி இசைப்பு. |