தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInterminablea. முடிவுறாத, சலிப்பூட்டுகிற, களைப்பூட்டுகிற, அளவுக்கு நீண்ட.
IInterminglev. ஒன்றுடன் ஒன்று சேர், இருபொருள்களைச் சேர்த்துக் கல., இணைந்து கல.
IIntermissionn. ஓய்வு, இடை நிறுத்தம், நாடக இடைவேளை, நாடக இடைவேளைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடற் பகுதிகள்.
ADVERTISEMENTS
IIntermitv. நிறுத்திவை, இடைநிறுத்து, தொடர்புறு, காய்ச்சல்-நோவு-நாடி ஓட்டம் ஆகியவற்றின் வகையில் சிறிது இடையே ஓய்வுறு.
IIntermixv. ஒன்றாகக் கலப்புறு, ஒன்றோடொன்று கல, இணைந்து கல.
IIntern n. கல்விநிலைய இல்லத்தின் உள்ளுறைவாளர், மருத்துவமனை உள்ளுறை மருத்துவர், முதிர்மாணவ மருத்துவர், மாணவத் ச்சி முதிர்ந்து அல்லது பட்டம் பெற்று மருத்துவ மனையில் தங்கித் துணைமருத்துவராகச் செயலாற்றுபவர்.
ADVERTISEMENTS
IIntern v. நாட்டுக்குள் கட்டுப்படுத்து, எல்லைக்குள் நடமாட்டம் கட்டுப்பாடு செய், நாட்டின் உட்பகுதிக்குள் அனுப்பிவை, பாதுகாப்புக் காவலில் வை.
IInternational n. உலகத்தொழிலாளர் கூட்டமைப்பு.
IInternational n. அனைத்து நாட்டுப் போட்டிப் பந்தயங்களில் ஈடுபடுபவர், அனைத்து நாட்டுப் போட்டி, அனைத்து நாட்டுப் பொதுவுடைமைப் புரட்சிச் சங்க உறுப்பினர், (பெயரடை) வெவ்வேறு நாடுகளிடையேயுள்ள, அனைத்துநாட்டுத் தொடர்புடைய, உலகநாடுகள் சார்ந்த, பன்னாடு சார்ந்த, எல்லா நாட்டுக்க
ADVERTISEMENTS
IInternationalen. அனைத்துநாட்டுப் புரட்சிப்பாடல்.
ADVERTISEMENTS