தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Intestine,n a. | உள்ளியலான, சச்சரவு வகையில் குடும்பத்துக்கு உள்ளான, போர் வகையில் நாட்டெல்லைக்குட்பட்ட, நாட்டகமான, உயிரின வகையில் உடலுக்குட்பட்ட. |
I | Intestines | n. pl. குடல், உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி., |
I | Intimacy | n. நெருங்கிய உறவுடைய நிலை, உள்ளார்ந்த பழக்கம், கள்ளப்புணர்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
I | Intimate | n. மிக நெருங்கிய நண்பர், உற்றார், உற்றநேயர், (பெயரடை) மிக நெருங்கிய பழக்கமுடைய, நெருங்கிய உறவுடைய, உள்ளார்ந்த, உற்ற, உயிர்த் தொடர்புற்ற, நாட்குறிப்பு முதலியவற்றின் வகையில் உள்ளுணர்சசிகளையெல்லாம் தெரிவிக்கின்ற, (வினை) தெரியப்படுத்து, தெரிவி, குறிப்பாலறிவி, சுட்டு, குறிப்புக்காட்டு. |
I | Intimidate | v. அச்சுறுத்து, மிரட்டு, மிரட்டி அடக்கு, அச்சுறுத்தித் தன் விருப்பப்படி நடக்கசெய். |
I | Intimity, n., | தனிமை உள்ளார்ந்த தன்மை, தனிமறைவு, நெருங்கிய பழக்கம். |
ADVERTISEMENTS
| ||
I | Intinction | n. திருக்கோயில் ஆருளுணா வினையினல் பழத்தேறலில் அப்பத்தின் தோய்வு. |
I | Intitule | v. பாராளுமன்றச் சட்ட உரிமையளி. |
I | Into | prep. உள், உளளே, உள்ளாக. |
ADVERTISEMENTS
| ||
I | In-toed | a. காலவிரல்கள் உள்நோக்கித் திருப்பப்பட்டுள்ள. |